Home ஆன்மிகம் மகரம் ராசிக்கு…! நினைத்த வாழ்க்கை அமையும்…!! காதலில் வெற்றி உண்டாகும்…!!

மகரம் ராசிக்கு…! நினைத்த வாழ்க்கை அமையும்…!! காதலில் வெற்றி உண்டாகும்…!!

by Rugaiya beevi
0 comment

மகரம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் பொறுமையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.

சிரமங்களை சரி கட்டுவீர்கள். நற்பெயர் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும் கடன்கள் வசூலாகும். எதிர்பார்த்த வேலைகள் நிறைவேறும். வியாபார போட்டிகள் குறைந்து காணப்படும். உற்சாகமான நாளாக இன்று அமையும் நினைத்த வாழ்க்கை அமையும். பொருளாதார நெருக்கடிகளை சரி செய்வீர்கள். இன்று பெண்கள் கோபம் கொள்ளாமல் பொறுமையுடன் இருக்க வேண்டும். பெண்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி கூடும். காதலில் நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி அடைவீர்கள். மாணவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு பொறுப்புகள் கூடும் நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் இன்றைய நாள் நல்லதாக அமையும்.

அதிர்ஷ்டமான திசை மேற்கு
அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 4
அதிர்ஷ்டமான நிறம் நீளம் மற்றும் சிவப்பு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.