மகரம் ராசிக்கு…! பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும்…! செல்வ போக வாழ்க்கை அமையும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

நேர்மையின் சின்னமாக காணப்படுவீர்கள். நேரத்திற்கு உணவு அருந்த முடியாத நிலை இருக்கும். இறைவன் சரணாகதி அடைவீர்கள். குறிக்கோளோடு செயல்பட்டால் வெற்றி இருக்கும். அலைந்து திரிந்து சில பணிகளை முடிப்பீர்கள். கிடைக்கின்ற வாய்ப்புகளை நல்ல விதத்தில் பயன்படுத்த வேண்டும். எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தொழிலில் போட்டிகள் குறையும். பழைய பாக்கி கூட வசூலாகும். பணி ஆட்கள் மூலம் நன்மை உண்டாகும். சாமர்த்தியான பேச்சு மூலம் வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். உத்தியோகத்தில் நேர்மையாக பணிகளை செய்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். கையில் காசு பணம் புழங்கும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். பெண்கள் மனதை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வீர்கள். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். காதல் பிரச்சனை கொடுக்காது பயப்பட வேண்டாம்.

நம்பிக்கை இழக்க வேண்டாம் காதல் கண்டிப்பாக ஜெயிக்கும். மாணவர்கள் சுறுசுறுப்பை மேற்கொள்வீர்கள். படிக்க வேண்டிய பாடங்களை படிக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிரவுன் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண்கள் இரண்டு மற்றும் ஐந்து. அதிர்ஷ்டமான நிறங்கள் பிரவுன் மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! செல்வம் உங்களுக்கு சேரும்…! இனிமையான செயல்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! சந்தான பாக்கியம் இருக்கும்…! உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உதவியாக இருப்பார்கள்…!!

தனுசு ராசிக்கு…! நேர்மை வெளிப்படும்…! பெரிய பிரச்சனைகளில் இருந்து கண்டிப்பாக விடுபடுவீர்கள்…!!