Home ஆன்மிகம் மகரம் ராசிக்கு…! புதிய உறவுகளால் ஏற்பட்ட விரிசல் விலகி செல்லும்…! அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்…!

மகரம் ராசிக்கு…! புதிய உறவுகளால் ஏற்பட்ட விரிசல் விலகி செல்லும்…! அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்…!

by Rugaiya beevi
0 comment

மகரம் ராசி அன்பர்களே…! மனதிற்கு பிடித்தமான இடத்திற்கு சென்று வருவீர்கள்.

அற்புதமாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பிடித்தமான வாழ்க்கையை வாழ்வீர்கள். நிறைவேறாத விஷயங்களை நிறைவேற்றி விட முடியும். எதிர்பாராத விஷயங்கள் கண்டிப்பாக நிறைவேறும். இரவு பகலாக உழைத்து உழைப்புக்கு நல்ல பலன் ஈட்டுவீர்கள். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். முக்கிய பொறுப்புகளை உணர்ந்து கொண்டு ஈடுபடுவது நல்லது. மகிழ்ச்சி பொங்கும் நாளாக இருக்கும். மாற்றங்கள் ஒரு பக்கம் ஏற்படும். இடைவிடாமல் உழைத்து தனது வருமானத்தை பெருக்குவீர்கள். சிரமங்களை எல்லாம் சரி செய்து விடுவீர்கள். பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் போது கவனம் வேண்டும். கனவுகள் கண்டிப்பாக நினைவாகும். கற்பனை திறன் மிகுந்து காணப்படும். எடுத்தோம் கவுதம் என்று எதிலும் ஈடுபட வேண்டாம். இன்று நீங்கள் சொக்கத்தங்கமாக காணப்படுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் படித்து பார்த்துவிட்டு கையெழுத்து போடுவது நல்லது. சுய கவுரவத்தை பாதுகாப்பதில் அக்கறை கொள்வீர்கள். உத்தியோகத்தில் திட்டமிட்ட இலக்கை அடைவீர்கள். குடும்பத்திற்கான பண செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்றுவது நல்லது. கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். குழந்தைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும்.. நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியம் சுமூகமாக நடக்கும். தடைபட்ட காரியம் சுலபமாக நடக்கும். பெண்களுக்கு இஷ்ட தெய்வ அருள் துணையாக இருக்கும். பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி காண்பீர்கள். பெண்கள் குடும்ப உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.

சகோதர சகோதரிகளிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். காதல் மன கசப்பே கொடுக்கும் இரண்டு மூன்று நாட்கள் பொறுமையாக இருக்க வேண்டும். பின்னர் முடிவெடுத்துக் கொள்ளலாம். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். கண்டிப்பாக உங்களால் சாதிக்க முடியும். மாணவர்கள் வெளிநாடு சென்று பயிலக்கூடிய வாய்ப்பு உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான என் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் சிவப்பு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.