மகரம் ராசிக்கு…! மனதிற்குள் மகிழ்ச்சி உண்டாகும்..!! தைரியம் வெளிப்படும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! எதிரிகள் அனைவரும் தவிடுபுடி ஆவார்கள்.

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி வாகை சூட முடியும். தடை கற்களை எல்லாம் படி கற்களாக மாற்றுவீர்கள். யோசித்து சில பணிகளை மேற்கொள்வது நல்லது. சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபம் உண்டாகும். கோபமான பேச்சை தவிர்த்து விட வேண்டும். கடின உழைப்பால் தொழில் விருத்தி இருக்கும். கௌரவக் குறைவு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். நிதி நெருக்கடிகளை சமாளித்து விட முடியும். சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம். எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பண வரவு எதிர்பார்த்தபடி இருக்கும். நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியிருக்கும். தேவையில்லாத செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் நல பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி பெற முடியும். நல்ல விஷயங்களும் கண்டிப்பாக நடக்கும். சொந்தபந்த வருகை இருக்கும். எல்லா வகையிலும் வெற்றி உண்டாகும். முயற்சி செய்தால் ஜெயித்து விட முடியும். எதிர்பாராத வகையில் சிறப்பு உண்டாகும். பண தேவைகள் பூர்த்தியாகும். திட்டமிட்ட பணிகள் சூடு பிடிக்கும். கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி வாகை சூட முடியும். பெண்கள் குழப்பம் அடைய வேண்டாம். தேவையில்லாத பேச்சை குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது. பெண்களுக்கு யோகமான நல்ல நாளாக இருக்கும்.

காதலைப் பொறுத்தவரை பயமில்லை. காதலில் பொறுமை காக்க வேண்டும். காதல் கண்டிப்பாக ஜெயிக்கும் நம்பிக்கை இழக்க வேண்டாம். மாணவர்கள் சுய தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். கல்விக்கான செலவுகளை கூட தயார் செய்து கொள்வீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்..

Related posts

மீனம் ராசிக்கு…! மறைமுகப் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்…! உடல் நலம் சீராக கூடும்…!!

கும்பம் ராசிக்கு…! இஷ்ட தெய்வ அருள் துணையாக இருக்கும்…! நல்லவைகள் கண்டிப்பாக நடக்க ஆரம்பிக்கும்…!!

மகரம் ராசிக்கு…! வருமானம் திருப்தியை கொடுக்கும் அளவிலே இருக்கும்…! குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்…!!