மகரம் ராசிக்கு…! மறைமுகப் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்…! உடல் நலம் சீராக கூடும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! நிகழ்கால தேவைகள் அனைத்தும் பூர்த்தி அடையும் நாளாக இருக்கும்.

பிள்ளைகள் குடும்ப பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்வார்கள். உடல்நலம் கண்டிப்பாக சீராகும். நல்ல வரன்கள் அமையக்கூடும். குழந்தை பாக்கியம் கிட்டும். விருந்து விழாக்களுக்கு செலவுகள் செய்து வருவீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக சரியாகும். தம்பதியினருக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு விலகும். நட்பால் உங்களுக்கு நல்ல காரியம் ஏற்படக்கூடும். திடீர் பயணம் உங்களுக்கு நல்லதை கொடுக்கும். வருமானம் வருவது போல் இருந்தாலும் செலவுகளும் இருக்கும். பெண்கள் குடும்பம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்து கொள்வீர்கள். பெண்கள் யோசித்து எடுக்கும் முடிவுகளில் வெற்றி இருக்கும். பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி பெறுவீர்கள். காதல் பெரிய பிரச்சனைகளை கொடுக்காது பயப்பட வேண்டாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

காதலில் முடிவெடுக்கும் பொழுது கவனம் வேண்டும். மாணவர்கள் எதிலும் யோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும். கல்வியில் உங்களால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே நீங்கள் காலையில் எழுந்ததும் இந்த இனிய நாளில் சூரியன் நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! காரியங்கள் ஓரளவு கண்டிப்பாக கைகூடும்….! பிரச்சனைகள் ஓரளவு தீர்ந்து நிம்மதி உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! புது வியாபார தொடர்பான காரியங்கள் லாபத்தை கொடுக்கும்…!! கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் உண்டாகும்..!!

மகரம் ராசிக்கு…! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! காரியங்களை சாமர்த்தியமாக செய்து முடித்து பாராட்டுகளை வாங்குவீர்கள்…!!