மகரம் ராசிக்கு…! வாகன யோகம் ஏற்படும்…! செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது..!!

மகரம் ராசி அன்பர்களே…! மன நிறைவு கண்டிப்பாக ஏற்படும்.

பிரச்சினைகளை கையாண்டு வெற்றி பெற முடியும். சுய சிந்தனை அதிகரிக்கும். பெரியவர்களின் உதவி கிடைக்கும். தொல்லை கொடுத்தவர்கள் விலகி செல்வார்கள். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணி மீண்டும் தொடருவீர்கள். வழக்கம்போல் வருமானம் சீராக இருக்கும். தன்னம்பிக்கை பிறக்கும். தாய் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. நண்பர்கள் உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும். காரிய தடை இருந்தாலும் சரி செய்து விடுவீர்கள். வாகன யோகம் ஏற்படும் சூழல் இருக்கும்.

செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்புகள் கிடைக்கும். பெண்கள் யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். முயற்சி மூலம் முன்னேற்றம் பெறுவீர்கள். பெண்கள் முயன்றால் முடியாதது எதுவுமில்லை. காதல் கண்டிப்பாக வெற்றி நடை போடும் கவலைப்பட வேண்டாம். மாணவர்களுக்கு சுய கௌரவம் அதிகரிக்கும். சுறுசுறுப்பு மேலோங்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான என் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்..

Related posts

மீனம் ராசிக்கு…! கணவன் மனைவியிடையே அன்பு வெளிப்படும்…!! பிடித்தமான வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்..! செல்வபோக வாழ்க்கை அமையும்…!!

தனுசு ராசிக்கு…! நிறைவேறாத காரியம் நிறைவேறி விடும்…! எந்த ஒரு காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுப்பது நல்லது…!!