‘மகிழ்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது’… “போட்” படம் குறித்து இயக்குனர் சிம்பு தேவன்…!!!

தமிழ் சினிமாவில் யோகி பாபு காமெடி நடிகராக மட்டுமின்றி ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் ”போட்”. இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர், கௌரி கிஷன், விஜயன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 2ம் தேதி ரிலீசான இந்த படம் குறித்து சிம்புதேவன், போட் பயணம் மகிழ்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. மேலும் கடலில் படம் பிடிப்பது ஒரு சவாலான காரியம், மேலும், எங்கள் யாருக்கும் நீச்சல் தெரியாது. இதையெல்லாம் தாண்டி மறக்க முடியாத அனுபவமாக இந்த போட் படம் அமைந்திருக்கிறது என பேசியுள்ளார்.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?