மத்திய அமைச்சர் ….ஸ்கைடிவிங் ஸ்டன்ட்… வைரல் வீடியோ …!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பாஜக வேட்பாளராக கஜேந்திர சிங் செகவத் இருந்து வருகிறார் . இவர் ஹரியானா மாநிலம் நார் நவுல் பகுதியில் இன்று (ஜூலை 13 )உலக ஸ்கைடிவிங் தினத்தை முன்னிட்டு அதை ஊக்குவிக்கும் விதமாக 56 வயதான கஜேந்திர சிங் அவர்கள் நிபுணர் உதவியுடன் ஸ்கைடிவிங் செய்துள்ளார்.https://twitter.com/ANI/status/1812068764617187621?

இந்த அனுபவம் மிகவும் அருமையாக இருந்தது என அவர் தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களின் வைரலாகி மிகவும் பயத்தை ஏற்படுத்தும் இந்த ஸ்கைடிவிங் ஸ்டன்டை மத்திய அமைச்சர் துணிந்து செய்துள்ளார் என அவரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!