செய்திகள் மாநில செய்திகள் மனுக்களை வாங்காமல் பைக்கில் தப்பினார்…வைரலாகும் வீடியோ…!!! Sathya Deva4 August 2024083 views மத்திய பாஜக அமைச்சரவையின் ஜவுளி துறை அமைச்சராக இருப்பவர் கிரிராஜ் சிங். இவர் தனது சொந்த தொகுதியான பெகு சாராய் தொகுதியில் உள்ள தனியார் பள்ளியின் அருகே பூங்கா அடிக்கல் நாட்டு விழாவிற்கு தனது காரின் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அந்த கிரிராஜ் சிங் அந்த பள்ளியை நெருங்கியதும் அங்கன்வாடி பணியாளர்கள் வழிமறித்து தங்களது கோரிக்கைகளை கேட்கும்படி கோஷம் எழுப்பினர்.https://twitter.com/i/status/1820007005534191898 அவர்கள் தங்களை மனுக்களை அமைச்சரிடம் கொடுக்க நெருக்கடி அளித்த நிலையில் காரில் இருந்து இறங்கி பைக் ஒன்றின் பின்னால் அமர்ந்து அங்கிருந்து தப்பினார். இதனால் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுக்க வந்த அங்கன்வாடி பணியாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கிரிராஜ் சிங் பைக்கில் ஏறி அங்கிருந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.