Home செய்திகள்உலக செய்திகள் மனைவி போட்ட ஒரு புகைப்படம்…. வசமாக சிக்கிய கடத்தல் மன்னன்…. கைது செய்த போலீஸ்….!!

மனைவி போட்ட ஒரு புகைப்படம்…. வசமாக சிக்கிய கடத்தல் மன்னன்…. கைது செய்த போலீஸ்….!!

by Sathya Deva
0 comment

முன்னாள் விமானியாக இருந்தவர் ரெனால்ட் ரோலண்ட். இவர் போதை பொருள் கடத்தியத்திற்காக தேடப்பட்டு வருகிறார். இவர் 5 ஆண் டுகளில் போதைப்பொருள் கடத்தியதில் 860.2 மில்லியன் பவுண்டுகளை சம்பாதி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரெனால்ட் கடந்த வாரத்தில் தனது மனைவியுடன் பிரேசிலில் உள்ள குவாருஜாவிற்கு சுற்றுலா சென்றிருந்தார் .

அப்பொழுது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரது மனைவி இணைய பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் . காவல்துறையினர் அவர்களது இருவரின் சமூக ஊடகங்களையும் கண்காணித்து வந்ததால் அந்த புகைப்படங்களை பார்த்த போலீஸ்சார் அவர்கள் பதுங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்தனர். பின்பு அவர்கள் இருவரையும் காவல்துறை கைது செய்தது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.