மருத்துவர் பாலியல் குற்றவாளி சஞ்சய் ராய்… திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நபர்கள் உடன் புகைப்படம்…

கொல்கத்தாவில் R G கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பூதாகரமாக மாறியுள்ள நிலையில் மருத்துவர்கள் போராட்டம், உச்சநீதிமன்றத்தின் தலையீடு, சிபிஐ விசாரணை என தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.இந்த விவகாரத்தில் மம்தா தலைமையிலான மேற்கு வங்காள திரிணாமுல் காங்கிரஸ் அரசு மெத்தனப் போக்கில் செய்யப்பட்டதாகக் கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்ட குற்றவாளி சஞ்சய் ராய் கொல்கத்தா துணை காவல் ஆய்வாளர் அனூப் குப்தா மற்றும் தென் தின்ஜாபூர் மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் உள்ளதாக ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. இந்த புகைப்படத்தை பாஜக தலைவர் சுகந்தா மஜூம்தார் சமூக வலைதளத்தின் பகிர்ந்துள்ளார். மேலும் முதல்வர் மம்தா பானர்ஜியை கடுமையாக சாதி அவர் மம்தா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!