மறுபடியுமா! 4-வது திருமணத்திற்கு தயாராகும் வனிதா? நீங்களே பாருங்க…!!!

நடிகை வனிதா விஜய் நடிப்பில் வெளியான ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதைதொடர்ந்து சில படங்களில் நடித்த போதிலும் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் இவர் 2000 ம் ஆண்டு நடிகர் ஆகாஷை திருமணம் செய்தார். இதனை தொடர்ந்து இவர்களிடையே கருத்து வேறுபாடு காரணமாக இவரை விவாகரத்து செய்த பின்னர் ஆனந்த் என்ற தொழில் அதிபரை மணந்தார். இவரையும் விவாகரத்து செய்த பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்தார்.

ஆனால் அவருடன் ஏற்பட்ட மோதலால் அவரை விட்டு பிரிந்தார். இந்நிலையில், யூடியூப் சேனல் தொடங்கிய வனிதா அதில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதில், இவரின் அடுத்த திருமணம் குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு ”எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என வனிதா கூறியுள்ளார். இதனால் மீண்டும் இவர் 4வது திருமணத்திற்கு தயாராகி விட்டாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Related posts

மீனம் ராசிக்கு…! நம்பிக்கைகள் கண்டிப்பாக நிறைவேறும்..! அதிகாரம் செய்யக்கூடிய பதவி கிடைக்கும்…!!

விருச்சிகம் ராசிக்கு…! மற்றவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள்…! சிரமப்படாமல் பணிகளில் ஈடுபடுவீர்கள்…!!

சிம்மம் ராசிக்கு…! தொட்ட குறை விட்ட குறை எல்லாம் சரியாகும்…! கேட்ட இடத்தில் பண வரவு கண்டிப்பாக கிடைக்கும்…!!