உலக செய்திகள் செய்திகள் மாடியில் இருந்து கீழேவிழுந்த பெண்…வைரலாகும்வீடியோ…!! Sathya Deva25 July 20240108 views சைபீரியாவை சேர்ந்த 22 வயதான ஒரு இளம் பெண் 13 வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இந்த சம்பவம் ஜூலை 18ம் தேதி அரங்கேறி உள்ளது. அவர் மாடியில் இருந்து ஜன்னல் வழியாக தவறி கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த தரை புல் தரை என்பதால் அவர் நிதானமாக எழுந்து நின்ற காட்சிகள் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. https://twitter.com/i/status/1815560309815325107 இந்த விபத்தில் அவருக்கு சிறிய அளவிலான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாகவும் எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.