மாம்பழம் இல்லாமல் மாம்பழ ஜூஸ்…வைரல் வீடியோ…!!!

சீசனில் மட்டுமே கிடைப்பதால் வாட்டத்தில் இருக்கும் மாம்பழப் பிரியர்களுக்கு பேக்கேஜ் செய்யப்பட்ட மாம்பழ ஜூஸ்கள் ஆறுதலாக இருந்து வருகிறது.ஒரிஜினல் மாம்பழங்களின் மூலம் இந்த ஜூஸ்கள் தயாரிக்கப்டுகின்றனவா என்ற கேள்வி பலருக்கு இருக்கும். அந்த வகையில், செயற்கையான முறையில் மாம்பழ ஜூஸ் தயாரிக்கப்பட்டு பேக்கேஜிங் செய்யப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.https://www.instagram.com/p/C7bNyMHSbpH/?

மாம்பழ ஜூஸ் தயாராகும் ஆலையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், உணவில் சேர்க்கப்படும் செயற்கை நிறமிகளுடன், மாம்பழத்தைப் போன்ற மஞ்சள் நிறம் வரவைத்து செயற்கையான திரவத்தைக் கலந்து அதில் இனிப்புச் சுவைக்காக சர்க்கரையை கலக்கின்றனர். இறுதியாக அதை பிளாஸ்டிக் பேப்பர் பாக்கெட்டுகளில் அடைகின்றனர். இதுதான் உங்களின் மாம்பழ ஜூஸ் என்ற கேப்ஷனுடன் இஸ்டாகிராமில் இந்த வீடியோ பகிரப்பட்ட நிலையில், இதைப்பார்த்த நெட்டிஸின்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!