மிதுனம் ராசிக்கு…! அதிகாரமிக்க பதவியில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்..!! குழப்பங்களை எல்லாம் சரி செய்வீர்கள்..!!

மிதுனம் ராசி அன்பர்களே…! அடுத்தவர்களிடம் விவாதம் பேச வேண்டாம்.

சொந்த பந்த வருகை இருக்கும். சுய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அற்புதமாக அனைவரிடத்திலும் பேசி பழகுவீர்கள். திறமைகளை பயன்படுத்தி நன்மை பெற முடியும். உத்தியோகத்தில் உருவாகின்ற குடறுபடியை சரி செய்வீர்கள். தாமதமில்லாமல் எதையும் சரி செய்வீர்கள். அளவான பண வரவு கிடைக்கும். மின்சாரத்தை கவனமாக பயன்படுத்துவது நல்லது. புகழும் பாராட்டும் கிடைக்கும். நல்ல பெயர் எடுக்கும் சூழ்நிலை உருவாகும். வியாபார தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். எதிர்பார்த்த உதவி சீராக வந்து சேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். விழிப்புடன் செயல்படுவது நல்லது. பெண்கள் நம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். அற்புதமாக காய் நகர்த்தி வெற்றி காண்பீர்கள்.

காதல் போன்ற விஷயங்களில் தெளிவு வேண்டும். மாணவர்களுக்கு சுய தேவைகள் பூர்த்தியாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!