மிதுனம் ராசிக்கு…! அனைவரின் கண்பார்வை உங்கள் மீது விழும்…!! நிதி நெருக்கடிகளை சமாளிப்பீர்கள்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! குழப்பமான மனநிலையில் இருந்து விடுபடுவீர்கள்.

மாற்றங்கள் ஏற்றங்கள் எழும். மிகவும் பொறுப்புடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். தொழிலில் போட்டி பொறாமை இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். கடன் உதவி தாமதப்படும். அபிவிருத்தி குறைந்துவிடும். உடல் உபாதை ஏற்பட்டு சரியாகும். உங்களைக் கண்டு அடுத்தவர்கள் பொறாமைப்படுவார்கள். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டியிருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. பெண்கள் யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். திட்டமிட்ட சில பணிகளை மேற்கொள்வீர்கள்.

பெண்கள் இஷ்ட தெய்வம் வழிபாட்டை மேற்கொள்ள முடியும். பெண்கள் மன அமைதி பாதிக்கும்படியாக வேலைகளை செய்ய வேண்டாம். காதல் பிரச்சினை கொடுக்காத நம்பிக்கை வேண்டும். மாணவர்கள் கண்டிப்பாக சாதிக்க முடியும். தடைகளை உடைத்து எறிந்து சாதிக்க முடியும். கல்விக்கான சூழலை அமைத்துக் கொள்ள முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஐந்து மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் நீளம் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! மறைமுகப் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்…! உடல் நலம் சீராக கூடும்…!!

கும்பம் ராசிக்கு…! இஷ்ட தெய்வ அருள் துணையாக இருக்கும்…! நல்லவைகள் கண்டிப்பாக நடக்க ஆரம்பிக்கும்…!!

மகரம் ராசிக்கு…! வருமானம் திருப்தியை கொடுக்கும் அளவிலே இருக்கும்…! குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்…!!