மிதுனம் ராசிக்கு…! அற்புதமாக காய் நகர்த்தி எதிலும் வெற்றி காண்பீர்கள்…! நிலையான வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! தொலைதூறு செய்தி மகிழ்ச்சியை கொடுக்கும்.

முயற்சிகள் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். வெற்றிக்காக கண்டிப்பாக போராடுவீர்கள். வாழ்க்கையை முன்னேற்ற பாதையை நோக்கி எடுத்துச் செல்வீர்கள். முக்கிய முடிவுகளை மிகத் தெளிவாக எடுப்பீர்கள். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை இருக்கும். அலைபேசி மூலம் நல்ல தகவல். இன்று எதிர்பார்த்தபடி வருமானம் கண்டிப்பாக கிடைக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும். பிரிந்து வாழ்ந்த தம்பதியினர் கண்டிப்பாக ஒன்று சேர்வார்கள். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல் வரும். எதிர்பார்த்த அரசு உதவிகள் கிடைக்கும். விட்ட குறை தொட்ட குறை எல்லாம் கண்டிப்பாக சரி செய்து விடுவீர்கள். பொன்முறுவல் சிரிப்புடன் காணப்படுவீர்கள். உத்தியோகம் சார்ந்த விஷயங்களில் நல்ல தெளிவு பிறக்கும். இன்று உங்களுக்கு நல்லவைகள் நடக்கும்.

பெண்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உயர்வான வாழ்க்கை அமையும். பெண்கள் நாள்ப்பட்ட வியாதியில் இருந்து கண்டிப்பாக குணமடைவீர்கள். காதல் போன்ற விஷயங்களில் தெளிவு வேண்டும். மாணவர்கள் துணிந்து எடுக்கும் முடிவுகளில் வெற்றி இருக்கும். சில பணிகளை விரைவாக முடித்துக் காட்டுவீர்கள். மாணவர்களுக்கு கல்வி பற்றிய சந்தேகம் விலகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஐந்து மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!