Home ஆன்மிகம் மிதுனம் ராசிக்கு…! ஆன்மீகப் பணியில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்…!! கிடைக்கின்ற வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள்…!!

மிதுனம் ராசிக்கு…! ஆன்மீகப் பணியில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்…!! கிடைக்கின்ற வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

மிதுனம் ராசி அன்பர்களே…! எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

காரியங்கள் அனைத்திலும் முன்னேற்றம் உண்டாகும். பிடித்தமான வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். நண்பர்களுடன் சுற்றுலா செல்வீர்கள். விட்டுச் சென்ற உறவு மீண்டும் வரும். மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் திட்டங்களை தீட்டி வெற்றி வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வியக்கும் படி நடப்பீர்கள். பொதுநல காரியங்களில் ஈடுபட்டு வெற்றிக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும் உங்களுடைய வாழ்க்கையில் பொருளாதார நிலை உண்டாகும். ஆன்மீக தெளிவு இருக்கும். காரியங்கள் ஓரளவு முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும். முயற்சி கண்டிப்பாக திருவினையாக்கும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். வீட்டு தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பெண்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். பெண்கள் மன வருத்தத்தில் இருந்த நிலை மாறும். கவலைகள் நீங்க சந்தோசம் ஏற்படும்.

காதல் பிரச்சினை கொடுக்காது பயப்பட வேண்டாம். காதல் திருமணத்தில் சென்று முடியும். மாணவர்கள் விளையாட்டு புத்தியாக காணப்படுவீர்கள். பாடங்களில் கவனம் செலுத்த வேண்டும். நன்கு படித்து பாடங்களை எழுதி பாருங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள். நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் நான்கு மற்றும் ஆறு. அதிர்ஷ்டமான நிறங்கள் ஊதா மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.