Home ஆன்மிகம் மிதுனம் ராசிக்கு…! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்..! நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்தும் உதவும் நாளாக இருக்கும்…!!

மிதுனம் ராசிக்கு…! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்..! நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்தும் உதவும் நாளாக இருக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

மிதுனம் ராசி அன்பர்களே…! உற்சாகமாக சில பணிகளை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.

நம்பி வந்தவர்களுக்கு கை கொடுத்த உதவும் நாளாக இருக்கும். கௌரவம் அந்தஸ்து உயரும் நாளாக இருக்கும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பூமி வாங்கும் முயற்சி கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். யோகமான நல்ல பலன் உண்டாகும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பின்தங்கிய நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திறமை வெளிப்படும். கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு பணியிட மாற்றம் கிடைக்கும். காலதாமதம் ஏற்படுத்திய பணிகள் சூடு பிடிக்கும். சிறு சிறு உடல் உபாதை கொஞ்சம் ஏற்படும். வாய்வு ஏற்படுத்தும் உணவை எடுத்துக் கொள்ள வேண்டாம். நேரம் காலம் பார்த்து எதிலும் ஈடுபடுங்கள். நம்பிக்கை எதிலும் இழக்க வேண்டாம். மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி அடைவீர்கள்.

உயர்வான வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள். பெண்கள் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். காதல் பிரச்சினையை கொடுக்காது பயப்பட வேண்டாம். விட்டு பிடிப்பது ரொம்ப நல்லது. மாணவர்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். உயர்கல்வியில் உங்களால் சாதிக்க முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடி அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் இரண்டு மற்றும் நான்கு. அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.