மிதுனம் ராசி அன்பர்களே…! காலையில் வரக்கூடிய செய்திகள் கண்டிப்பாக மகிழ்ச்சியை கொடுக்கும்.
பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் நல்ல பெயர் எடுப்பது கடினம். பயணத்தில் சின்ன சின்ன தடங்கல் ஏற்பட்டு சரியாகும். வெற்றிக்கு வழி இல்லாத வகையில் கொஞ்சம் ஏமாற்றம் இருக்கும். சீரான நல்ல பலனை காண்பீர்கள். பதவிகள் கண்டிப்பாக வந்து சேரும். விடாமுயற்சியுடன் செயல்பட்டு காரியங்களை அற்புதமாக செய்வீர்கள். அதிகமாக தூரம் செல்ல வேண்டி இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். உடல் நலம் சீராக இருக்கும். தொடர்ந்து நல்ல பலனை பெற முடியும். கெட்ட சவகாசத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடு மன திருப்தியை கொடுக்கும். பெண்கள் அவசர தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். மனம் சஞ்சலமாக இருந்தது மாறிவிடும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து எதிலும் வெற்றி காண்பீர்கள். காதல் மனக்கசப்பை ஏற்படுத்தும் கொஞ்சம் விட்டு பிடிக்க வேண்டும். காதலில் அவசரப்பட வேண்டாம் கண்டிப்பாக காதல் ஜெயிக்கும்.
மாணவர்கள் பிடித்தமான இடத்திற்கு சென்று வருவீர்கள். முன்பின் தெரியாத நபர்களிடம் கவனமாக நடக்க வேண்டும். மாணவர்கள் அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் கண்டிப்பாக வெற்றி நிச்சயம். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஒன்று மற்றும் மூன்று. அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் பிரவுன் நிறம்.