மிதுனம் ராசி அன்பர்களே…! உங்களுக்கு குழப்பமான மனநிலை உண்டாகும்.
முடிந்த அளவு யோசித்து ஈடுபடுவது நல்லது. சுமாரான நல்ல விஷயங்கள் நடக்கும். சோதனைகளை சாதனையாக மாற்றுவதற்காக முயல்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் கொஞ்சம் கடினமான சூழ்நிலை உண்டாகும். உத்தியோகத்தில் கடினமாக உழைப்பீர்கள். எதிலும் முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. வசிக்கும் இடத்தில் மதிப்பு மரியாதை உண்டாகும். உத்தியோகத்தில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தேவையான நிதி உதவி கிடைக்கும். பயணங்கள் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். நிறைவேறாத காரியம் நிறைவேறி விடும்.
மற்றவர்களிடம் மதிப்பு மரியாதை கூடும். ஆழ்ந்த உறக்கத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். செல்வாக்கு மிக்க நாளாக அமையும். அற்புதமாக காய் நகர்த்துவீர்கள். சில இடங்களில் விட்டுக் கொடுத்து பொறுமை காக்க வேண்டும். காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க பாருங்கள். பெண்கள் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். பெண்கள் தடபுடலாக எந்த ஒரு முடிவும் எடுக்க வேண்டாம். காதல் மனக்கசப்பை ஏற்படுத்தும் முடிவெடுக்க முடியாமல் தவிப்பீர்கள். மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவது நல்லது. முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான என் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் நீளம் மற்றும் சிவப்பு நிறம்.