Home ஆன்மிகம் மிதுனம் ராசிக்கு…! எதிர்பார்த்த உதவிகள் பரிபூரணமாக கிடைக்கும்…!! உழைப்பால் கண்டிப்பாக உயர்ந்து காட்டுவீர்கள்…!!

மிதுனம் ராசிக்கு…! எதிர்பார்த்த உதவிகள் பரிபூரணமாக கிடைக்கும்…!! உழைப்பால் கண்டிப்பாக உயர்ந்து காட்டுவீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

மிதுனம் ராசி அன்பர்களே…! புதிய பாதை புலப்படும் நாளாக இருக்கும்.

வெறுப்பாக இருந்தவர்கள் கூட நட்பு பாராட்டுவார்கள். புகழ் மிக்கவரின் சந்திப்பு கிட்டும். தன வரவு கண்டிப்பாக திருப்தியை கொடுக்கும். தொழிலில் புதிய மாற்றங்களை செய்வீர்கள். நண்பர்களுடன் விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள். பழைய வாகனங்களை விற்றுவிட்டு புது வாகனங்களை வாங்குவீர்கள். உடல் ஆரோக்கிய மேலோங்கும். வாகனங்கள் மூலம் செலவுகள் உண்டாகும். வீட்டுக்கு தேவையான வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். எதிலும் ஆர்வமுடன் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வீடு மனை வாங்கும் தடைகள் விலகி செல்லும். தொழில் வியாபாரம் சுமாராகவே இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கண்டிப்பாக கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்களின் தொடர்பு உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பெண்கள் குழப்பமின்றி வாழ்க்கை வாழ்வீர்கள். தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்து கொள்வீர்கள். பெண்கள் மன நிம்மதி அடைவீர்கள். காதல் போன்ற விஷயத்தில் கொஞ்சம் கவனம் தேவை. காதலில் முன்கோபம் அடைய வேண்டாம். மாணவர்கள் சில இடங்களில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். நடப்பதை எல்லாம் நல்லவையாகவே நடக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீலம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் நீளம் மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.