மிதுனம் ராசிக்கு…! எல்லார் மத்தியிலும் தலை நிமிர்ந்து இருப்பீர்கள்…! நண்பர்களின் ஆலோசனை நல்வழிப்படுத்தும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விடுவீர்கள்.

மனதிற்குள் இனம் புரியாத சஞ்சலம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சிறு செயலும் கடினமாக தோன்றும். நிறைவேறாத காரியத்தை நிறைவேற்றி கொடுப்பீர்கள். எல்லோர் மத்தியில் தலை நிமிர்ந்து காணப்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனை நல்வழியை கொடுக்கும். எதிலும் உங்களுக்கு ஊக்கம் உண்டாகும். நிலுவை பணங்களை பெற்றுக் கொள்வீர்கள். எதிலும் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். அவசியம் இல்லாத பொருட்களை வாங்க வேண்டாம். சகோதர சகோதரிகளிடம் பார்த்து பக்குவமாக பேசுங்கள். சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபப்படுவீர்கள் பார்த்துக் கொள்ளுங்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த நிலை மாறும். எதிலும் முன்னேற்றம் உண்டாகும். சாதகமான நல்ல பலன் உண்டாகும். வாகனங்களில் பயன்படுத்தும் போது கவனம் வேண்டும். செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக நடைபெறும். பெண்கள் குடும்பத்தில் சாதகமான பலனை பெறுவீர்கள். குடும்பத்துடன் கோயில் குளங்களுக்கு சென்று வருவீர்கள். பெண்களுக்கு முகப்பொலிவு அழகு கூடும். ருசியான உணவுகளை உண்டு மகிழ முடியும். காதல் பிரச்சினையை கொடுக்காத பயப்பட வேண்டாம். காதல அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும். காதலில் முடிவெடுக்கும் போது தெளிவு வேண்டும். மாணவர்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். எதையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள்.

மாணவர்கள் புதுமை படைக்கும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படி என்று இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!