மிதுனம் ராசிக்கு…! சாந்தம் குணத்துடன் இன்று நீங்க பேசுவீர்கள்…! சுப நிகழ்ச்சி நடத்துவதற்கு திட்டமிடுவீர்கள்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! செயல்களில் வெற்றியை காணப்படும்.

தாராள பணவரவில் சேமிப்பு உண்டாகும். சுப நிகழ்ச்சி நடத்துவதற்கான திட்டங்கள் இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கண்டிப்பாக இருக்கும். சாதகமான நல்ல பலன் கிடைக்கும். பழைய பாக்கியங்களை வசூல் செய்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு வருமான உயர்வு இருக்கும். சக ஊழியர்களிடம் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. பேச்சுத்திறன் வெளிப்படும். சக பணியாளர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். பெண்கள் ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு இஷ்ட தெய்வ அருள் துணையாக இருக்கும். நம்பிக்கை வெளிப்படும் நாளாக இருக்கும். காதலைப் பொறுத்தவரை பிரச்சினை இருக்காது பயப்பட வேண்டாம். காதலில் விட்டுக் கொடுப்பதும் பொறுமை காப்பதும் நல்லது.

காதல் கண்டிப்பாக அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும். மாணவர்கள் யோசித்து எதையும் செய்ய வேண்டும் குழப்பம் இல்லாமல் பார்க்க வேண்டும். தயவுசெய்து பெற்றோர் சொல்படி கேட்டு நடக்க பாருங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான என் இரண்டு மற்றும் மூன்று மட்டும் ஐந்து. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவீர்கள்..!! செல்லும் இடங்களில் சிறப்புகளை உண்டாக்குவீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…!! கணவன் மனைவி இடையே அன்பு வெளிப்படும்…!! குடும்பத்துடன் பயணம் செல்வீர்கள்….!!

மகரம் ராசிக்கு…! நினைத்த வாழ்க்கை அமையும்…!! காதலில் வெற்றி உண்டாகும்…!!