Home ஆன்மிகம் மிதுனம் ராசிக்கு…! சொன்ன சொல்லை காப்பாற்றி கொடுப்பீர்கள்..!! தெய்வீக சிந்தனை மேலோங்கும்…!!

மிதுனம் ராசிக்கு…! சொன்ன சொல்லை காப்பாற்றி கொடுப்பீர்கள்..!! தெய்வீக சிந்தனை மேலோங்கும்…!!

by Rugaiya beevi
0 comment

மிதுனம் ராசி அன்பர்களே…! சந்தோசம் பொங்கும் நாளாக இருக்கும்.

முடியாத காரியங்களை கூட முடித்துக் காட்டுவீர்கள். தெளிவான சிந்தனை வெளிபட்டு முன்னேற்றம் உண்டாகும். நுட்பமான அறிவை கொண்டு வாழ்க்கை வளமாக்குவீர்கள். பிடித்தமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். விரோதிகள் விலகி செல்வார்கள். வீடு கட்டும் முயற்சி கூட வெற்றியை கொடுக்கும். தந்தை வழியில் ஏற்பட்ட தகராறு விலகிச் செல்லும். பூர்வீக சொத்துக்களை வைத்து புதிய சொத்துக்கள் வாங்கும் சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நல்லது கெட்டதுகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். பணியில் பிறர் செய்யும் தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்ற வேண்டி இருக்கும். சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக அமையும். வேலை பளு கொஞ்சம் அதிகரிக்கும். வேலை நிமிர்ந்தமாக பயணங்கள் சென்று வருவீர்கள். இன்னல்கள் தீர்ந்து நிம்மதி உண்டாகும். பெண்கள் வாழ்க்கை தரத்தை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். காலையில் சீக்கிரமாக எழுந்திருப்பீர்கள். காதலைப் பொருத்தவரை பிரச்சனை இல்லை பயப்பட வேண்டாம். விட்டுக்கொடுத்த பொறுமையாக சொல்வது நல்லது. காதல் வெற்றி நடை போடும் கவலைப்பட வேண்டாம்.

மாணவர்களுக்கு சுறுசுறுப்பு மேலோங்கும். மாணவர்கள் கல்வியிலிருந்து தடையை உடை தெரிய முடியும். கல்வியில் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு முன்னேறிவீர்கள். மாணவர்களுக்கு மிகவும் நல்ல நாளாக அமையும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீளம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் நீளம் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.