மிதுனம் ராசிக்கு…! சொன்ன சொல்லை காப்பாற்றி கொடுப்பீர்கள்…! தெய்வீக சிந்தனை மேலோங்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! சுய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

நெருக்கடிகளை சமாளித்து வெற்றி பெற முடியும். அவசர தேவைக்கு கொஞ்சம் பணம் வாங்க கூடும். உங்களுக்கான நல்லதே எப்பொழுதும் நடக்கும். உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வரவும் செலவும் சமமாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழிலில் ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் வளர்ச்சியை கண்டு பெருமைப்படுவீர்கள். பணவரவு சீராக இருக்கும். உங்கள் செயலுக்கு தடைகள் செய்தவர்கள் விலகி செல்வார்கள். உத்தியோகம் நன்றாக நடக்கும். உங்கள் வியாபாரத்திற்கு பக்கபலமாக உதவிகள் கிடைக்கும். முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். ஆதரவு இல்லாதவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவீர்கள். நீண்ட நாட்களாக இருந்த பதவி உயர்வு கிடைக்கும். பெண்கள் எதிலும் குழப்பம் அடைய வேண்டாம். சூழ்நிலை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். பெண்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திவீர்கள். பெண்களுக்கு சந்தோஷம் பொங்கும் நாளாக இருக்கும்.

காதலே பொருத்தவரை பொறுமையாக இருங்கள். காதல் கண்டிப்பாக கை கொடுக்கும். மாணவர்கள் சுறுசுறுப்பை மேம்படுத்திக் கொள்வது நல்லது. எதையும் யோசித்து செயல்படுத்துவது நல்லது. மாணவர்களுக்கு கண்டிப்பாக நல்லது நடக்கும் கல்வியில் சாதிப்பீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீளம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் நீளம் மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!