ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து மிதுனம் ராசிக்கு…! திருமணம் தொடர்பான பேச்சு கண்டிப்பாக நிறைவேறும்..! உடல் ஆரோக்கியம் சீராகும்…!! Rugaiya beevi20 October 2024030 views மிதுனம் ராசி அன்பர்களே…! பெரும் முயற்சிகளுக்கு பின்னர் முன்னேற்றம் ஏற்படும் நாளாக இருக்கும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி விடுவீர்கள். சேமித்து வைத்த பணம் செலவுக்கு பயன்படும். இடைவிடாமல் உழைத்துக் கொண்டே இருப்பீர்கள். மணக்குளப்பங்கள் கண்டிப்பாக மாறும். மறைமுக போட்டிகளை சமாளித்து விடுவீர்கள். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல் விலகி செல்லும். பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உண்டாகும். குடும்பத்தில் வசதி வாய்ப்பை பெற்றுக் கொள்வீர்கள். சுப நிகழ்ச்சி கண்டிப்பாக நடைபெறும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை இருக்கும். எதிர்பாராத சில திருப்பங்கள் ஏற்படக்கூடும். தெய்வீக சிந்தனை வெளிப்படும். இடைவிடாமல் உழைத்துக் கொண்டே இருப்பீர்கள். நல்ல விஷயங்களை நோக்கி ஆர்வம் செல்லும். நட்பில் பார்த்து பழக வேண்டும். வீண் விவாதங்களில் தயவுசெய்து ஈடுபட வேண்டாம். நல்லவைகள் கண்டிப்பாக நடைபெறக்கூடும். கூடுமானவரை ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம் தெளிவான சிந்தனை மேற்கொள்ள வேண்டும். பெண்களின் ஆசைகள் கனவுகள் கண்டிப்பாக பூர்த்தியாகும். காதல் பிரச்சினை கொடுக்காது பயப்பட வேண்டாம். மாணவர்கள் யோசித்து முடிவு எடுக்க வேண்டும். கல்வியல் கண்டிப்பாக சாதிக்க முடியும். உயர்கல்வி சீராக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்ற வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் ஆறு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.