மிதுனம் ராசி அன்பர்களே…! வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சம் சிரமம் உண்டாகும்.
எதிலும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குழப்பம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். மனதிற்குள் ஒரு வித மகிழ்ச்சி உண்டாகும். காலை நேர செய்தி மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். நூதன பொருள் சேர்க்கை உண்டாகும். சிரமங்கள் தீர்ந்து நிம்மதி உண்டாகும். செயல்களின் உணர்வு அறிந்து பணிபுரிவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உண்டாகும். சின்ன சின்ன தொந்தரவு ஏற்பட்ட சரியாகும்.. உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். பொது விவகாரங்களில் கருத்துக்களை சொல்வது தவிர்க்க வேண்டும். சிக்கனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. குடும்ப உறுப்பினர் உதவிகரமாக நடந்து கொள்வார்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கண்டிப்பாக கிடைக்கும். வாழ்க்கை தரத்தை உயர்த்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை கொஞ்சம் இருக்கும். அதிக தொகைக்கு கடன் வாங்க வேண்டாம். பெண்கள் அடுத்தவர்களை நம்பி பொறுப்பு ஒப்படைக்க கூடாது. செய்யும் காரியங்களை நிதானமாக செய்ய வேண்டும். மாணவர்களுக்கு குழப்பம் வேண்டாம்.
புதுமைப் படைக்கும் நாளாக இருக்கும் கல்வியில் ஜெயிக்க முடியும். காதலைப் பொறுத்தவரை குழப்பம் ஏற்பட்டு சரியாகும். நல்ல தீர்வு கிடைக்க கொஞ்சம் காலதாமதம் ஆகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்கு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அண்ணமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்