ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து மிதுனம் ராசிக்கு…! தொலைதூர செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும்…!! நம்பிக்கையுடன் எதிலும் செயல்படுவீர்கள்…!! Rugaiya beevi13 December 2024015 views மிதுனம் ராசி அன்பர்களே…! லாபகரமான சூழலை இன்று ஏற்படுத்திக் கொள்வீர்கள். நல்ல விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகி செல்லக்கூடும். உங்களுடைய நல்ல செயலை சிலர் பரிகாசம் செய்வார்கள். பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. நம்பிக்கையுடன் எதிலும் ஈடுபடுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சராசரி அளவில் பண வரவு கிடைக்கும். வாகனத்தில் பராமரிப்பு செலவு ஏற்படுத்திக் கொள்வீர்கள். சாமர்த்தியமான பேச்சமூலம் காரியங்களை சாதிப்பீர்கள். பண வரவு சீராக அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்பு உண்டாகும். வெளியூர் பயணம் சாதகமான பலனை கொடுக்கும். திருமணம் முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆடை அலங்கார பொருட்கள் சேர்க்கை உண்டாகும். விருந்தினர் வருகை இருக்கும். அதிர்ஷ்டம் தேடி வரும். பெண்கள் நயமாக பேசிக் காரியங்கள் சாதிப்பீர்கள். உயர்வான வாழ்க்கை அமையும். மாணவர்களுக்கு மன தைரியம் கூடும். காதல அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஒன்று மற்றும் மூன்று. அதிர்ஷ்டமான நிறங்கள் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.