மிதுனம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் உணர்ச்சி வசம் பட வேண்டாம்.
இருப்பதை வைத்துக் கொண்டு சிறப்புடன் வாழ்வது நல்லது. எதிலும் யோசித்து செயல்படுவது மிக நல்லது. அடுத்தவர்களிடம் விவாதம் பேசி நேரத்தை செலவிடாதீர்கள். அக்கம் பக்கத்தினர் உங்கள் மீது அன்பு காட்டுவார்கள். அக்கறையுடனும் நடந்து கொள்வார்கள். சிலர் உங்களை பொறாமையுடன் பார்க்க கூடும். யோசித்து எடுக்கும் செயல்களில் வெற்றி உண்டாகும். அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். நல்ல விதத்தில் எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பெரு முயற்சிகளுக்கு பின்னர் முன்னேற்றம் உண்டாகும். புதிய இலக்கை கண்டிப்பாக அடைய முடியும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். அடுத்தவர்கள் விஷயத்தில் தயவு செய்து தலையிட வேண்டாம். மதியத்திற்கு மேல் நல்ல செய்திகள் வரும். எதிர்பார்த்ததை கண்டிப்பாக கிடைக்கும். அக்கம் பக்கத்தில் அனுசரித்து செல்வார்கள். உங்களுடைய அணுகு முறையில் சில மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். கையிலும் காசு பணம் புழங்கும். நல்ல பலனை உருவாக்கிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் கொஞ்சம் பணிசுமை உண்டாகும். மாலையில் இருந்து தடைகள் கண்டிப்பாக நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்தும் மெத்தனம் மான போக்கு விலகி செல்லும். தேவையான பண வரவு கிடைக்கும். இயந்திரங்களில் பணிபுரிபவர்களுக்கு எச்சரிக்கை அவசியம். பெண்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். எதையும் யோசித்து செயல்பட வேண்டும். பெண்களுக்கு முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். முடியாத காரியங்களை கூட முடித்துக் காட்டுவீர்கள். எங்கள் உயர்வான வாழ்க்கையை கண்டிப்பாக வாழ்வீர்கள். அற்புதமாக எதிலும் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். காதலைப் பொறுத்தவரை யோசித்து தெளிவான சிந்தனையை எடுங்கள். காதல் வெற்றி நடை போடும் பயப்பட வேண்டாம்.
மாணவர்கள் முக்கியமான வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள்.. படித்து முன்னேற வேண்டும் என்று எண்ணம் உண்டாகும். லட்சிய நோக்கோடு கல்வி அமைத்துக் கொள்வீர்கள். மாணவர்கள் சுறுசுறுப்பை மேம்படுத்திக் கொள்வது நல்லது. முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.