Home ஆன்மிகம் மிதுனம் ராசிக்கு…! புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக கூடும்…! முக்கிய முடிவுகளை மிகத் தெளிவாக எடுப்பீர்கள்…!!

மிதுனம் ராசிக்கு…! புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக கூடும்…! முக்கிய முடிவுகளை மிகத் தெளிவாக எடுப்பீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

மிதுனம் ராசி அன்பர்களே…! மாற்றங்கள் ஏற்றங்கள் இன்று கண்டிப்பாக நிகழக்கூடும்.

திறமைகளால் வெற்றி பெறும் சூழ்நிலை இருக்கும். வருமானம் ஓரளவு திருப்தியை ஏற்படுத்தி கொடுக்கும். முன்பின் தெரியாதவர்களிடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகம் எல்லாம் கருதி வெளியூருக்கு செல்ல வேண்டி இருக்கும். எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தியாகும். கூட்டு முயற்சியில் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். தொழில் நிவர்த்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூர பயணம் செல்ல வேண்டி இருக்கும். கொடுத்த வாக்குறுதி எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். இறைவன் அருள் கண்டிப்பாக இருக்கும். பெரும் முயற்சிகளுக்கு பின்னர் முன்னேற்றம் இருக்கக்கூடும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். அதிக முயற்சி எடுத்தால் தான் புதிய ஒப்பந்தங்கள் வரும். பணப்புழக்கம் கடந்த காலத்தை விட இப்பொழுது அதிகமாகவே இருக்கும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள். நல்லவர்களின் நட்பு கண்டிப்பாக ஏற்படும். முயற்சி செய்யுங்கள் எளிமையாக ஜெயித்து விடலாம். எங்கள் குடும்பத்த தொடர்பான பிரச்சனைகளை கண்டிப்பாக சரி செய்து விடுவீர்கள். கருத்துக்களை பரிமாறும் பொழுது கவனம் வேண்டும். பெண்களுக்கு இஷ்ட தெய்வ அருள் துணையாக இருக்கும். காதல் பிரச்சினையை கொடுக்காது பயப்பட வேண்டாம். காதல் கைகூடி மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும்.

மாணவர்கள் மிகவும் பொறுமையுடன் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு இன்று மகிழ்ச்சி மிக்க நாளாக இருக்கும். புதுப்புது விஷயங்களை எல்லாம் தெளிவாக செய்வீர்கள். விடுமுறை நாளை கொண்டாடி மகிழ்வீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.