மிதுனம் ராசிக்கு…! புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்…!! வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! மறைமுக எதிர்ப்புகளை தாண்டி முன்னேறி செல்வீர்கள்.

தாழ்வு மனப்பான்மையுடன் சில நபர் உங்களுடன் பேசுவார்கள். உறவினர் நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் கூடும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்றுவது நல்லது. வியாபார போட்டிகளையும் தாண்டி முன்னேறி செல்வீர்கள். ஓரளவுக்கு லாபம் உண்டாகும். சகா நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். அனைவரையும் அனுசரித்து சென்றால் வெற்றி கிடைக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். மனக்கவலை இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கிடைக்கின்ற வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும். உங்களுடைய புத்திசாலித்தனம் வெளிப்படும். வெற்றிக்கான சூழல் உண்டாகும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் தெளிவு படுத்திக் கொள்வீர்கள். தேவையில்லாத வாக்குவாதம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் முறையாக செயல்படுத்துவது நல்லது.

அலைந்து திரிந்து சில பணிகளை முடித்துக் காட்டுவீர்கள். கூட்டு முயற்சி கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். பேச்சின் மூலம் சாதிக்கும் நாளாக இருக்கும். வாக்கு வன்மை கண்டிப்பாக ஏற்படும். எந்த ஒரு காரியங்களையும் கணக்கட்சிதமாக செய்ய வேண்டும். உழைப்பால் உயர்ந்து காட்ட முடியும். பெண்கள் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் தெளிவாக அணுக வேண்டும். காதல் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும் பயப்பட வேண்டாம். காதல் முழு முயற்சியின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு சுகபோக வாழ்க்கை அமையும். சொகுசு வாழ்க்கை அமையும். கல்வியில் வெற்றி பெறும் சூழல் உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் மூன்று மற்றும் ஆறு. அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் நீளம் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! காரியங்கள் ஓரளவு கண்டிப்பாக கைகூடும்….! பிரச்சனைகள் ஓரளவு தீர்ந்து நிம்மதி உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! புது வியாபார தொடர்பான காரியங்கள் லாபத்தை கொடுக்கும்…!! கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் உண்டாகும்..!!

மகரம் ராசிக்கு…! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! காரியங்களை சாமர்த்தியமாக செய்து முடித்து பாராட்டுகளை வாங்குவீர்கள்…!!