ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து மிதுனம் ராசிக்கு…! மன தடுமாற்றம் ஏற்பட்டது மாறிவிடும்…!! பிரச்சனைகளிலிருந்து கண்டிப்பாக விடுபடுவீர்கள்…!! Rugaiya beevi11 December 2024015 views மிதுனம் ராசி அன்பர்களே…! வியாபாரம் முன்னேற்றத்திற்கான புதிய செலவு இருக்கும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறப்புகளால் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் சரியாகும். உங்கள் நல்ல மனதை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனை விலகும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். கலைத்துறையில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் சேரும். இந்த நாள் பயனுள்ள நாளாக அமையும். பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற சிக்கலை சரி செய்வீர்கள். கையில் காசு பணம் புழங்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். பெண்கள் அவசரப்படாமல் பொறுமையாக செயல்படுவது நல்லது. முக்கிய முடிவுகளை தெளிவாக எடுப்பது நல்லது. பெண்களுக்கு மகிழ்ச்சி மிக்க நாளாக இருக்கும். மன தைரியம் கூடும். காதலைப் பொறுத்தவரை யோசித்து தெளிவான சிந்தனை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் நல்லதொரு புரிதல் உணர்வை ஏற்படுத்திக் கொள்வீர்கள். நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி வாகை சூடுவீர்கள். மாணவர்களுக்கு எதிலும் முன்னேற்றம் உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் நீளம் மற்றும் வெள்ளை நிறம்.