மிதுனம் ராசிக்கு…! மற்றவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள்…! சிரமப்படாமல் பணிகளில் ஈடுபடுவீர்கள்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! சிந்தனை திறன் வெளிப்படும் நாளாக இருக்கும்.

சிறப்பான செயல்பாடு வெற்றியை கொடுக்கும். புது புது விஷயங்களில் ஆர்வம் செல்லும். பிடித்தமான உணவு வகைகளை உண்டு மகிழ்வீர்கள். ஒரு மணிக்கு இருமுறை யோசித்து செய்யும் காரியங்களில் வெற்றி இருக்கும். கடந்த கால உழைப்புக்கு நல்ல பலன் தேடி வரும். உங்கள் செயல் திறனை பிறர் புகழ்ந்து பாராட்டுவார்கள். தொழில் வியாபாரம் செழித்து வளரும். வாழ்க்கையில் புதிய நம்பிக்கை உருவாகும். கூடுதல் பணவரவில் குடும்ப தேவை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். நீண்ட தூர பயணம் வெற்றியை கொடுக்கும். பொருளாதாரத்தில் வெற்றி இருக்கும்.

அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெற்றிக்காக கண்டிப்பாக போராடுவீர்கள். மனதிற்குள் தன்னம்பிக்கை உருவாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கப்பெற்று முக்கிய நபர்களின் சந்திப்பு இருக்கும். எடுத்த காரியத்தை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். தீ ஆயுதங்களை பயன்படுத்தும் பொழுது கவனம் வேண்டும். பெண்கள் குடும்ப உறுப்பினர்களிடம் நிதானத்தில் நடந்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு ஆழ்ந்த சிந்தனை வெளிப்படும். காதல் போன்ற விஷயத்தில் தெளிவு வேண்டும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு கல்வி ஏற்படும் குழப்பங்கள் சரியாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுதும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வழங்க நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறங்கள் நீளம் மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! நம்பிக்கைகள் கண்டிப்பாக நிறைவேறும்..! அதிகாரம் செய்யக்கூடிய பதவி கிடைக்கும்…!!

கும்பம் ராசிக்கு…! துடிப்புடன் எதிலும் ஈடுபடுவீர்கள்…! உற்சாகத்திற்கு குறைவே இருக்காது..!!

மகரம் ராசிக்கு…! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்..!! பெரும் முயற்சிகளுக்கு பின்னர் முன்னேற்றம் உண்டாகும்…!!