மிரட்டி வரும் “டிமான்டி காலனி2” படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் ரிலீஸ்… இணையத்தில் வைரல்…!!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சாம் சி எஸ் இசையமைக்கும் இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் விநியோகம் செய்கிறது. நேற்று ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசாகியுள்ள இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?