மிலாதுநபி விடுமுறைநாளில் திடீரெனமாற்றம்…. மாநில அரசுவெளியிட்ட மிகமுக்கியதகவல்….!!!!

நாடு முழுவதும் இஸ்லாமிய மக்களின் முக்கியமான ஒரு பண்டிகையான மிலாது நபி வரும் செப். 28ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையில் பல்வேறு மாநிலங்களிலுள்ள இஸ்லாமிய மக்கள் இப்பண்டிகையை எதிர்பார்த்து இருக்கின்றனர். பிறை தெரியும் நாள் தான் முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்படும்.

அதன்படி முன்னதாக கேரளாவில் மிலாது நபி பண்டிகையானது செப். 27ம் தேதி கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் இப்போது அதனை மாற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதாவது, செப்-28 ஆம் தேதிக்கு மிலாது நபி பொது விடுமுறை மாற்றப்பட்டிருக்கிறது. இதனால் அன்றைய தினம் பள்ளி-கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. இதுகுறித்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!