செய்திகள் மாநில செய்திகள் மீண்டும் தாய் கட்சியில் இணைந்தார்…பா.ஜ.க தலைவர் ரமேஷ் குதே…!!! Sathya Deva28 July 20240121 views மகாராஷ்டிரா மாநிலத்தில் கோண்டியா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ரமேஷ் குதே. இவர் பா.ஜ.க தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் ரமேஷ் குதே அவர்கள் சிவனேசா கட்சியில் இணைந்தார் என தெரிவிக்கப்பட்டது . அவர் கட்சி தலைவரான உத்திர தாக்கரே முன்னிலையில் கட்சியில் இணைந்த அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு இப்போதைய சிவனேசா கட்சியிலிருந்து பா.ஜ.கவில் இணைந்தார். பின்பு தற்போது 6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தாய் கட்சியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.