Home ஆன்மிகம் மீனம் ராசிக்கு…! அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது…! பிரச்சனைகள் அனைத்தும் தீரும்…!!

மீனம் ராசிக்கு…! அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது…! பிரச்சனைகள் அனைத்தும் தீரும்…!!

by Rugaiya beevi
0 comment

மீனம் ராசி அன்பர்களே…! வெளி உலகத் தொடர்பை விரிவுபடுத்துவீர்கள்.

கடல் தாண்டி செல்லும் வாய்ப்பிருக்கு. நினைத்த வாழ்க்கை அற்புதமாக அமையும். தாய்வழி ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோக அனுகூலம் உண்டாகும். கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தம் பெருகும். இழுபறியாக இருந்த வேலை சாதகமாக அமையும். மனமகிழும் சம்பவம் நடக்கும். சக மாணவர்களை அனுசரித்து செல்வது நல்லது. இறைவன் வழிபாடு வேண்டும். சூழ்நிலைக்கு தகுந்தார் போல் மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும். வீண் விரயங்கள் இருக்கும். பெண்கள் குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள். விடாபிடியாக எதிலும் செய்யப்படுவீர்கள்.

இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். பெண்களுக்கு ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் இருக்கும். காதல் கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தும். முடிவு எடுக்க முடியாமல் தவிப்பீர்கள். மாணவர்கள் சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான என் ஆறு மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.