மீனம் ராசிக்கு…! இயன்ற அளவு தானம் தர்மம் செய்வீர்கள்…! கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! சமூகத்தில் நல்ல மதிப்பு உண்டாகும்.

மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். தொழில் வியாபாரம் செழிக்க புதிய வாய்ப்பு உண்டாகும். நிலுவையில் உள்ள பணமும் கண்டிப்பாக வசூல் ஆகும். இயன்ற அளவில் தானம் தர்மம் செய்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு அரசு இடத்திலிருந்து உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் வீண் அலைச்சல் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சந்திக்க வேண்டும் என்று எண்ணிய நபரை கண்டிப்பாக சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பணி சுமை இருக்கும். அலுவலகம் தொடர்பான வேலைகளுக்கு அலைய வேண்டியிருக்கும். காரிய வெற்றியால் மனதிற்கு சந்தோசம் ஏற்படும். முடிந்த அளவு யோசித்து எதையும் செய்யுங்கள். முடிந்த அளவு குலதெய்வ கோயிலுக்கு செல்லப்பாருங்கள். குடும்பத்துடன் சென்று பொங்கல் வைத்து வழிபட்டு வருவது நல்லது. மாற்றங்களை கண்டிப்பாக உணர முடியும். மன அமைதியும் தெளிவும் இருந்தால் வாழ்க்கையில் சுலபமாக வெற்றி காண்பீர்கள். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். குடும்பத்துடன் கோயில் குளங்களுக்கு சென்று வருவீர்கள்.

வராமல் நின்ற பணம் கண்டிப்பாக வரும். பெண்கள் கூடுமானவரை சிந்தித்து செயல்படுவது நல்லது. பெண்கள் இந்த நாளை இனிய நாளாக கொண்டாடி மகிழ்வீர்கள். காதல் மனக்கசப்பை கொடுக்காது பயப்பட வேண்டாம். விட்டுக்கொடுத்து செல்வது சிறப்பு. காதல் வெற்றி நடை போடும். மாணவர்கள் குழப்பம் அடைய வேண்டாம் லட்சிய நோக்கோடு எதிலும் செயல்படுங்கள். மாணவர்களுக்கு பொறுப்புகள் கண்டிப்பாக கூடும். மாணவர்கள் எல்லாவற்றையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். தேவைகள் எல்லாம் நிறைவேற்றிக் கொள்வீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!