மீனம் ராசிக்கு…! உங்களுக்கு இன்று செல்வம் மிக்க நாளாக இருக்கும். செல்வாக்கு கண்டிப்பாக கூடும்.

மீனம் ராசி அன்பர்களே…! உத்தியோகம் சார்ந்த விஷயங்களில் செலவுகள் அதிகரிக்கும்.

மனக்குழப்பம் அதிகரிக்கும். இருக்கும் வேலையை விட்டுவிட்டு வேற வேலைக்கு செல்லலாமா என்ற எண்ணம் இருக்கும். வேலை நிமித்தமாக பயணங்கள் செல்லும் சூழ்நிலை உண்டாகும். புதியவர்களிடம் பழகுவதில் சிக்கல் உண்டாகும். தொழில் உற்பத்தி சீராக இருக்கும். லாபம் சீராக உயரும். பணியாளர்கள் நிர்வாகத்தில் வளர்ச்சி காண்பார்கள். மாமன் மைத்துனன் வகையில் உதவி உண்டாகும். குடும்பத்தில் இருந்து இறுக்கமான சூழ்நிலை மாறும். பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். பண வரவு எதிர்பார்த்தபடி இருக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. யாரிடமும் சொந்த விஷயங்களையும் ரகசியத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாம். காதல் மனக்கசப்பை கொடுக்கும் பயப்பட வேண்டாம். கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். காதலில் விட்டு பிடிப்பது நல்லது. காதலன் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும் வரை பொறுமை காக்க வேண்டும். மாணவர்கள் தடபுடலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

குழப்பம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கல்வியில் சாதிக்கும் அமைப்பு உண்டாகும். உயர்கல்வியில் பிடித்தமான கல்வியாக இருக்கும். லட்சிய நோக்கோடு கல்வி அமைத்துக் கொள்வீர்கள். குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!