மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! செல்வநிலை சீராக்கிக் கொள்வீர்கள்…!!

மீனம் ராசி அன்பர்களே…! மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

நிறைவேறாத காரியங்களை நிறைவேற்றுவீர்கள். நல்ல புரிதல்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். கொடுத்த வாக்குறுதி காப்பாற்றி விடுவீர்கள். எதிர்பாராத வகையில் வெற்றி செய்து வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த லாபம் கண்டிப்பாக கிடைக்கும். உங்களுடைய பிரச்சனையே உங்களுடைய கோபம் தான். வாகன செலவு இருக்கும். ஒன்று போனால் ஒன்று இருக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொது வாழ்க்கையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். வீண் பழிகள் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து சொல்வது நல்லது. அன்பு பாசம் மிகுந்து காணப்படும். சுப காரியங்கள் இனிமையாக நடக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். குடும்பத்தில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும். சின்ன விஷயத்திற்கு கூட கோபப்படுவீர்கள். பெண்கள் நேரங்களை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

சிந்தனை ஒருநிலைப்படுத்த வேண்டும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். அற்புதமாக எதிலும் ஈடுபடுவீர்கள். வெற்றிக்காக கண்டிப்பாக போராடுவீர்கள். காதல் குழப்பத்தை ஏற்படுத்தும் மன கஷ்டத்தை கொடுக்கும். மாணவர்கள் யோசியுங்கள் முடிவுகளை தெளிவாக எடுங்கள். மாணவர்கள் புத்தம் புதிய ஆடை அணிகலன் அணியக்கூடும். படியுங்கள் படித்த பாடங்களை எழுதி பாருங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் இரண்டு மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறம் பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!