மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள்…!!

மீனம் ராசி அன்பர்களே…! எண்ணமும் செயலும் சிறப்பாக இருக்கும்.

தாராள பணவரவில் விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்கும். திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படும். பயணங்கள் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். கூடுதலாக உழைப்பது நல்லது. கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. வேற வேலைக்கு செல்லலாமா என்று எண்ணம் மேலும். முயற்சியின் பெயரில் முன்னேற்றம் உண்டாகும். எதையும் ஒரு முறைக்கு இருமுறை சிந்தியுங்கள் முயற்சிகளை தெளிவாக எடுங்கள். கவன சிதறல்கள் தவிர்க்கவும். மெத்தனமான போக்கு ஏற்பட்டாலும் மாறும். செயல்பாடுகளை மிக அற்புதமாக செயல்படுத்துவீர்கள். முன்னேறுவதற்கான முயற்சி கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். மதிநுட்பத்துடன் எதிலும் ஈடுபடுவீர்கள். பெண்கள் குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள். தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

பெண்கள் யோகமான நல்ல பலனை அடைய முடியும். பெண்கள் வெற்றி பெற முடியும். பெண்கள் இந்த இனிய நாளை கொண்டாடி மகிழ்வீர்கள். காதல் உங்களுக்கு பிரச்சனை கொடுக்காது பயப்பட வேண்டாம். மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சிறப்புடன் செயல்பட்டு எதிலும் வெற்றி காண்பீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

கும்பம் ராசிக்கு…! உடல் ஆரோக்கிய மேம்படும்…! வீடு பூமி மூலம் லாபம் உண்டாகும்…!!

மகரம் ராசிக்கு…! அதிகாரம் மிக்க பதவி தேடி வரும்…! முகப்பொலிவும் அழகும் கூடும்…!!

தனுசு ராசிக்கு…! பிடித்தமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்..! உங்கள் செயல்பாடுகள் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும்…!!