மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்..! செல்வபோக வாழ்க்கை அமையும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! வீண்விரயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பொறுப்புணர்ச்சியுடன் எதிலும் செயல்பட வேண்டும். தேவைகளை பூர்த்தி செய்துவிடுவீர்கள். கொள்கை பிடிப்புடன் செயல்படுவீர்கள். உதாசீனம் படுத்தியவர்கள் மத்தியில் தலை நிமிர்ந்து வாழ்வீர்கள். எதையும் யோசித்து முடிவு காண்பது நல்லது. வீடு மாற்றும் இடமாற்றம் போன்ற சூழ்நிலை இருக்கும். சிந்தனை ஒருநிலைப்படுத்தி காரியத்தில் ஈடுபட வேண்டும். புதிய ஆர்டர்கள் தாமதம் ஏற்படுத்தும் பணிகள் மீண்டும் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் நம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள். நல்லவைகள் நடக்கும். அலுவலகப் பணிகளை துரிதமாக செய்து முடிப்பீர்கள். தன்னடக்கத்துடன் செயல்படுவீர்கள். ஏமாற்றம் எதிலும் இருக்காது. முயற்சி செய்யுங்கள் ஜெயித்து விடுவீர்கள். கேட்ட இடத்தில் பண வரவை இருக்கும். சாதகமான பலன் கண்டிப்பாக ஏற்படும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. பெண்களுக்கு மன அழுத்தம் விலகும். காதலைப் பொறுத்தவரை பிரச்சினை இல்லை பயப்பட வேண்டாம்.

மாணவர்கள் சொன்ன சொல்லை காப்பாற்றி கொடுக்க முடியும். லட்சிய நோக்கோடு கல்வி அமையும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பற்றி நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!