மீனம் ராசி அன்பர்களே…! மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும்.
உடல் ஆரோக்கியம் சீராகும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். வீணாக வாக்குவாதம் தவிர்க்க வேண்டும். கருத்து வேற்றுமை ஏற்பட்டு பின்னர் சரியாகும். விட்டுக்கொடுத்து செல்வது எதிலும் நல்லது. பெண்களின் செயலுக்கு மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். உயர்வான வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள். அடுத்தவர்களை பற்றி விமர்சனம் வேண்டும். கேலி கிண்டல் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. எதிலும் முறையாக செயல்பட்டால் வெற்றி கிட்டும். முயற்சி செய்யுங்கள் எளிமையாக ஜெயிக்க முடியும். காதல் மன கசப்பை ஏற்படுத்தினாலும் இறுதியில் வெற்றியை கொடுக்கும். காதலில் தெளிவான முடிவெடுப்பது நல்லது. மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும்.
தடைகளை உடைத்து எறிந்து எதிலும் வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு இன்று புதுமை படைக்கும் நாளாக இருக்கும். பெண்கள் கொஞ்சம் சோம்பேறித்தனமாக காணப்படுவீர்கள். பெண்கள் குடும்ப தேவைக்காக கடன் வாங்க வேண்டி இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்..