Home ஆன்மிகம் மீனம் ராசிக்கு…! கணவன் மனைவியிடையே அன்பு வெளிப்படும்…!! பிடித்தமான வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்…!!

மீனம் ராசிக்கு…! கணவன் மனைவியிடையே அன்பு வெளிப்படும்…!! பிடித்தமான வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

மீனம் ராசி அன்பர்களே…! முன்னேற்றம் அதிகரிக்கும்.

முக்கிய புள்ளிகள் இல்லம் தேடி வரும். வரவு கண்டிப்பாக திருப்தியை கொடுக்கும். எடுத்து காரியங்களை எளிமையாக செய்து முடிப்பீர்கள். தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும். எதிர்காலம் பற்றிய திட்டம் இருக்கும். பண வரவு சீராக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். செயல்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தேவையானதை பெற்றுக் கொள்வீர்கள். ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும். காதல் போன்ற விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். குழப்பம் வேண்டாம்.

முடிவுகளை தெளிவாக எடுத்தால் காதலுக்கு உகந்ததாக இருக்கும். மாணவர்கள் சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கண்டிப்பாக சுலபமாக ஜெயிக்க முடியும். முன்னேற்றம் தரும் வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்ள முடியும். பிடித்தமான வேலையை செய்வீர்கள். பெண்கள் அற்புதமாக எதிரில் ஈடுபடுவீர்கள். பெண்களுக்கு மணமகழ்ச்சி கண்டிப்பாக கூடும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.