ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து மீனம் ராசிக்கு…! காரியங்கள் ஓரளவு கண்டிப்பாக கைகூடும்….! பிரச்சனைகள் ஓரளவு தீர்ந்து நிம்மதி உண்டாகும்…!! Rugaiya beevi20 December 202403 views மீனம் ராசி அன்பர்களே…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள். நிர்வாக சீர்கேடுகளை சரி செய்து விடுவீர்கள். அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். மனதில் சஞ்சலம் உருவாகி பின்னர் சரியாகும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். நல்ல நண்பர்களை சேர்த்துக் கொள்வீர்கள். அளவான பணம் வரவு கிடைக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். பொருளாதார நிலையில் முன்னேற்றத்தை காண்பீர்கள். பணி நிமித்தமாக வெளியூர் செல்வீர்கள். சீரான பாதையில் வாழ்க்கை இருக்கும். எடுத்த பணிகளில் சாதகமான போக்கு இருக்கும். காலம் கடந்து சில பணிகள் நடைபெறும். எதிர்பார்த்த லாபம் பரிபூரணமாக இருக்கும். பொறுப்புகள் கூடும். வெளிநாட்டு பயணம் செல்ல போட்டு திட்டம் வெற்றியை கொடுக்கும். உங்களைப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். பெண்கள் குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்ள முடியும். வேலைகளை கணக்கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி காண்பீர்கள். இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள். அற்புதமாக காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். காதல் பிரச்சினை கொடுக்காத பயப்பட வேண்டாம். சூழ்நிலை புரிந்து கொண்டு செயல்பட்டால் காதல் வெற்றி உண்டாகும். மாணவர்கள் மாற்றங்களை உணருவீர்கள். மாணவர்களுக்கு புதுப்புது விஷயங்களில் ஆர்வம் செல்லும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே என் இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்..