Home ஆன்மிகம் மீனம் ராசிக்கு…! கூட்டுத் தொழிலாள் லாபம் கிடைக்கும்…!! உத்தியோகம் முன்னேற்றம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்…!!

மீனம் ராசிக்கு…! கூட்டுத் தொழிலாள் லாபம் கிடைக்கும்…!! உத்தியோகம் முன்னேற்றம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

மீனம் ராசி அன்பர்களே…! உங்களின் நல்ல செயலை பிறர் குறை கூறுவார்கள்.

பெருந்தன்மையுடன் எதிலும் ஈடுபடுவது நல்லது. தொழில் வியாபாரம் நடைமுறை சீராக இருக்கும். பிறர் பார்வையில் தெரியும் படி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றுவது நல்லது. பணி நிமித்தமாக பயணம் செல்வீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவி இடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகள் நளனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உறவினர்கள் வழியில் மனக்கசப்பு உண்டாகும். பேச்சை தெளிவு படுத்தி பேசுவது நல்லது. எதிலும் குழப்பம் வேண்டாம். நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்று அடையாளம் கண்டு கொள்வது நல்லது.. பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். எந்த ஒரு காரியங்களையும் சிரமம் இல்லாமல் செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு மன கஷ்டம் விலகி முன்னேற்றம் உண்டாகும். காதலைப் பொறுத்தவரை யோசித்து செயல்பட வேண்டும். மாணவர்கள் எதிலும் குழப்பம் அடைய வேண்டாம். உங்களுக்கான நல்ல விஷயங்கள் நடந்தே தீரும். கல்வியில் சாதிக்க முடியும் உயர்கல்விகள் ஜெயிக்க முடியும். மாணவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் நீளம் மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.