ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து மீனம் ராசிக்கு…! கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி கொடுப்பீர்கள்…!! கடன் பிரச்சனைகளை சரி செய்து விடுவீர்கள்…!! Rugaiya beevi16 December 202407 views மீனம் ராசி அன்பர்களே…! நண்பர்களின் உதவி மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும். சொந்த பந்த வருகை இருக்கும். காரியங்கள் ஓரளவு கைகூடும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். சொக்கத்தங்கமாக காணப்படுவீர்கள். வியாபாரம் யுக்திகளை கையாளுவீர்கள். சிறப்பாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். செலவுகள் கொஞ்சம் இருக்கும். நித்திரை கொஞ்சம் கெடும். கவனமாக எதிலும் ஈடுபட்டால் வெற்றி இருக்கும். மன வருத்தம் மாரி சுகமான நிலை ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாய்வு ஏற்படுத்தும் உணவை எடுக்க வேண்டாம். பெண்கள் வீட்டு பிரச்சனைகளை சுலபமாக ஆக்குவீர்கள். தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். எல்லா வகையிலும் உங்களுக்கு மாற்றங்கள் இருக்கும். காதல் போன்ற விஷயத்தில் தெளிவு வேண்டும். மாணவர்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். மாணவர்களுக்கு புத்துணர்ச்சி மேலோங்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.