Home ஆன்மிகம் மீனம் ராசிக்கு…! செல்வம் உங்களுக்கு சேரும்…! இனிமையான செயல்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்…!!

மீனம் ராசிக்கு…! செல்வம் உங்களுக்கு சேரும்…! இனிமையான செயல்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்…!!

by Rugaiya beevi
0 comment

மீனம் ராசி அன்பர்களே…! எதிர்பாராத வகையில் நன்மை உண்டாகும்.

வெற்றி மேல் வெற்றி வரும். பிடித்தமான விஷயங்களில் நேரம் செலவிடுவீர்கள்.. அதிக தன லாபம் இருக்கும். எதிர்பாளர்களால் ஈர்ப்பு இருக்கும். கடந்து வந்த பாதையில் சிக்கல் இருந்தாலும் சரி செய்வீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாக இருக்கும். தடைபட்ட காரியம் அனைத்தும் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த உதவி பரிபூரணமாக கிடைக்கும். ஆன்மீகத்தின் மிகுந்த நாட்டம் அதிகரிக்கும். பணியாளர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. சோதனை கடந்து வெற்றி பெறுவீர்கள். சிரமமில்லாத வாழ்க்கை உண்டாகும். அதிக பணியின் காரணமாக உடல் சோர்வு இருக்கும். இரவு நேர பயணங்களில் மேற்கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். உயர் பதவிகள் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள். தெய்வீக சிந்தனை இருக்கும். காதல் பிரச்சனை கொடுக்காத பயப்பட வேண்டாம்.

செய்யும் பணியில் கவனம் கொண்டாலே போதும். பேச்சைக் குறைத்துக் கொண்டாலே காதல் கை கூடும். மாணவர்கள் சூழ்நிலை புரிந்துகொண்டு நடக்க வேண்டும். படிப்பில் அக்கறை கொள்ள வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஐந்து மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.