மீனம் ராசிக்கு…! சோதனைகளை சாதனையாக மாற்றுவீர்கள்..! இடைவிடாமல் உழைப்பீர்கள்..!!

மீனம் ராசி அன்பர்களே…! தன்னம்பிக்கை கூடும் நாளாக இருக்கும்.

தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆசைகள் கனவுகள் கண்டிப்பாக பூர்த்தியாகும். நிறைவேறாத காரியங்களை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தோடு சென்று குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டு வருவது நல்லது. இறைவன் அருள அற்புதமாக இருக்கு. நிகழ்கால தேவைகள் கண்டிப்பாக பூர்த்தியாகும். நன்மை எது தீமை எது என்று கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. கேட்ட இடத்தில் உதவிகள் கண்டிப்பாக வரும். பாராட்டும் புகழும் கண்டிப்பாக கைகூடும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உள்ளம் மகிழும் செய்தி ஒன்று வந்து சேரும். கடல் தாண்டி செல்லும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்வீர்கள். பொருளாதார வளம் இருக்கும். சின்ன சின்ன உடல் உபாதை ஏற்படும். உடல் உஷ்ணமடையும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகி செல்லும். பெண்களுக்கு செல்வாக்கு கூடும் நாளாக இருக்கும். அந்தஸ்த்து கண்டிப்பாக உயரும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் தெளிவு பிறக்கும். காதல் பிரச்சினையை கொடுக்காது பயப்பட வேண்டாம். காதல் வெற்றியை நோக்கி செல்லும். காதலில் முடிவெடுக்கும் பொழுது தெளிவு வேண்டும்.

மாணவர்கள் சொன்ன சொல்லை காப்பாற்றி கொடுப்பீர்கள். பெருமிதம் கொள்ளும் நாளாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உயர்கல்வி சிறப்பாக அமையும். முக்கியமான பணி மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!